Breaking News

அண்ட்ராய்டு செயலிகள் | தமிழில் பெயர்கள் சிரிப்புக்காக


அண்ட்ராய்டு பயன்பாட்டில் இருக்கும் செயலிகள்  எல்லாத்துக்கும் தமிழ்ல பேர் வச்சா எப்படி இருக்கும்? சும்மா தமாசுக்கு தான் ( சிரிப்புக்காக ) காண்டாயிடாதீங்க 



.
.
Angry Bird - காண்டான குருவி!
.
Temple Run - கோயிலுக்குள்ள ஓடு!
.
Pattern Lock - 8 புள்ளி கோலம்!
.
Skype - மொகரகட்ட!
.
Messenger - மொக்க போடு!
.
UC Mini - அணில் குட்டி!
.
Candy Crush - பல்லி மிட்டாய்!
.
Play Store - பொம்ம கடை!
.
Whatsapp - என்னவாங்!
.
Twitter - வாய்ல நல்லா வருது!
.
Fruit Ninja - வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு!
.
Talking Tom - பூன புலுவுது!
.
Xender - அள்ளி போடு!
.
MX Player- எம்.எக்ஸ்.வீரர்!
.
Mp3 Cutter - ஒனக்கு இது போதும்!
.
Photo Editor - மூஞ்சிய கழுவு.

மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை கருத்துரை பகுதியில் சொல்லுங்கள்.

நன்றி : தமிழ் ஊடகம்

No comments